தமிழ்நாடு

மெட்ரோ ரயில் - தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க முடிவு?

மெட்ரோ ரயில் - தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க முடிவு?

webteam

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதற்கட்டமாக 9 ரயில் நிலையங்களில் நிலைய பொறுப்பாளர் பணிக்கு தனியார் ஊழியர்கள் நியமனம் என தகவல் வெளியாகியுள்ளது.

பணியில் உள்ள மெட்ரோ நிறுவன ஊழியர்கள், பொறுப்பை தனியார் ஊழியர்களிடம் ஒப்படைக்க உத்தரவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.