தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 பேர் குணமடைந்துள்ளனர்.
1. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர். வீட்டுக்கு அனுப்பப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பவர்.( Discharged)
2.டெல்லியிலிருந்து வந்த 20 வயது இளைஞர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர். ( விரைவில் வீடு திரும்புவார்)
3.அயர்லாந்திலிருந்து வந்த 21 வயது மாணவர். ( வீடு திரும்பினார்)
இந்த மூவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போர் விவரம் மாவட்ட வாரியாக
சென்னை - 18 ( 2 டிஸ்சார்ஜ் உட்பட)
ஈரோடு - 5
மதுரை - 3 ( 1 மரணம் உட்பட)
கோவை - 1
திருநெல்வேலி - 1
சேலம் - 6
திருப்பூர் - 1
வேலூர் ( தற்போதைய ராணிப்பேட்டை) - 1
திருச்சி - 1
அரியலூர் - 1
மொத்தம் : 38
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போர் விவரம் :
இதுவரை - 18 ( 2 டிஸ்சார்ஜ் உட்பட)
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை : 7 ( 2 டிஸ்சார்ஜ்)
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : 3
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : 6
தனியார் மருத்துவமனை : 2