"பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை" - எதிர்க்கட்சி தலைவருக்கு முதலமைச்சர் பதில்!
“பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்க வேண்டிய அவசியம் திமுக-விர்கு இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் பேசியவற்றின் முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.