தங்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மத்திய பட்ஜெட் எதிரொலி: மீண்டும் சரிவை கண்ட தங்கம் விலை.. மேலும் குறையுமா?

Jayashree A

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை

மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக தங்கமானது சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் தங்கமானது ஒரு கிராம் 6490 க்கும் ஒரு சவரன் 51920 க்கு விற்பனை ஆகிறது. இதனால் தங்கத்தில் மூதலீடு செய்பவர்கள் மகிழ்சியடைந்து வருகின்றனர். இருப்பினும் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

நேற்றைய இன்றைய தங்க விலை பட்டியல்

நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்றைய தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதாவது நேற்று கிராம் ஒன்று 6815 ரூபாய்க்கு விற்பனையான தங்கமானது இன்று ரூ.320 குறைந்து 6490 க்கு விற்பனையாகிறது.

இப்படி ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அத்தியாவசியத்திற்கு தங்கம் வாங்குபவர்கள் தங்களின் கையிருப்பிற்கேற்ப தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை நிர்ணய அட்டவணை