நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த சில நாட்களில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
வங்கக் கடலில் நாளை((திங்கட்கிழமை)) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என விளக்குகிறார் செய்தியாளர் வேதவள்ளி