தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும் 16, 17 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.