மழை குறித்த விளக்கம் pt web
தமிழ்நாடு

நவம்பரில் இயல்பை விட அதிகமழை.. மறுபுறம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. என்ன காரணம்?

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு குறித்த விவரங்களை வீடியோவில் காணலாம்..

PT WEB