சென்னை தவிர்த்து வேறு எந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு? ஹேமச்சந்திரன் விளக்கம்!
சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், மழையின் தாக்கம் அடுத்தடுத்து எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகிறார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.