தமிழ்நாடு

வேலூர்: கவனக்குறைவாக சாலையைக் கடந்த முதியவர்-ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்!

வேலூர்: கவனக்குறைவாக சாலையைக் கடந்த முதியவர்-ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்!

sharpana

வேலூர் அருகே கோட்டா சாலையில் அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டா சாலையில் முதியவர் ஒருவர் கவனக்குறைவாக சாலையைக் கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த அரசுப்பேருந்து ஓட்டுநர், சாமர்த்தியமாக பேருந்தை திருப்பி சாலையோரம் கொட்டி இருந்த கற்குவியல் மீது மோதினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.