மாணவர்கள், +2 பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி முன்வைக்கும் கருத்துகள்..
”மாணவர்கள் தங்களுக்கான படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் அவர்கள் மனதில் சில கேள்விகள் மனதில் எழவேண்டும். அதாவது படித்து முடித்து வெளியில் வரும் பொழுது நாம் படித்த படிப்பிற்கு எந்தமாதிரியான வேலை கிடைக்கும்? அதற்கு எத்தனை பேர் போட்டியிடுவார்கள்? சம்பளம் என்னவாக இருக்கும்? எந்த மாதிரியான கல்லூரியை தேர்ந்தெடுக்கவேண்டும்? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.
இது குறித்து இவர் மேலும் கூறியது என்னவென்று தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை பார்க்கலாம்