ப.சிதம்பரம் கோப்புப் படம்
தமிழ்நாடு

"சட்டப்பிரிவு 370 நீக்கம்; உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" - ப.சிதம்பரம் கருத்து

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லையென காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

webteam