86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது டெல்லி அணி. வெறும் 36 பந்துகள் மட்டுமே எஞ்சியிருக்க டெல்லி அணிக்காக களம் இறங்கினார் ஸ்டாய்னிஸ்.
21 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து 53 ரன்களை குவித்து பஞ்சாப் அணி பவுலர்கள் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டார்.
அதன் மூலம் டெல்லி அணி 157 ரன்களை குவித்து ஒரு டீசெண்டான டார்கெட்டை பஞ்சாப்புக்கு செட் செய்தது.
மேட்ச் முழுவதுமாக பஞ்சாப்பின் கண்ட்ரோலில் இருக்க அதை மொத்தமாக திருப்பியது ஸ்டாய்னிஸின் அதிரடி.