விளையாட்டு

SRH VS KKR : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு

EllusamyKarthik

அபுதாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இதனால் கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்கிறது. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன.