விளையாட்டு

மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

webteam

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து சுற்றுப்பய‌ணத்திற்காக மன்பீரித் சிங் தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கல்சேனா சிங் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலக ஹாக்கி லீக் தொடரில் விளையாடிய முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுராஜ், வருண்குமார், திப்சன் திர்கி, நீலகண்டா ஷர்மா, குர்ஜந்த் சிங், அர்மான் குரேஷி ஆகிய புதுமுக வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.