உலகக்கோப்பை, முத்தையா முரளிதரன் புதிய தலைமுறை
கிரிக்கெட்

”இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும்” - முத்தையா முரளிதரன் சொன்ன 5 காரணங்கள்!

50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம்.

PT WEB

50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம்.