ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன் PT
கிரிக்கெட்

’டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ஜோ ரூட்..’ வெற்றிக்காக அதிக டெஸ்ட் சதமடித்த வீரர்கள் பட்டியல்!

Rishan Vengai

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களை வெற்றியின் போது அடித்துள்ளார்.

ஸ்டீவ் வாஹ்

ஸ்டீவ் வாஹ்

ஸ்டீவ் வாஹ் டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.

ஜோ ரூட்

ஜோ ரூட்

இந்த பட்டியலில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து இங்கிலாந்து வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஜோ ரூட் 3வது இடம்பிடித்துள்ளார். அவர் 24 டெஸ்ட் சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.

டான் பிராட்மேன் - மேத்யூ ஹைடன்

டான் பிராட்மேன்

டான் பிராட்மேன் மற்றும் மேத்யூ ஹைடன் இருவரும் வெற்றியின் போது 23 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளனர்.

ஜாக் காலிஸ்

ஜாக் காலிஸ்

தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 21 டெஸ்ட் சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.