பாராலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் pt web
இந்தியா

பாராலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட காரணம் என்ன?

PT WEB

பாரிஸ் பாராலிம்பிக்கில் முத்திரைப்பதித்த இந்திய அணி அடுத்தமுறை ஐந்தாவது இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக ஆசிய பசிபிக் நாடுகளின் முன்னாள் சிறப்பு விளையாட்டு மேலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார். விரிவான விவரம் கீழ் உள்ள வீடியோவில்...