எந்தளவுக்கு போக்கை மாற்றியது சாலியாறு..ஆற்றை ஒட்டிய கிராமங்களுக்கு எவ்வளவு பாதிப்பு? வரைகலை விளக்கம்
வயநாடு நிலச்சரிவின் போது சாலியாறு தனது போக்கை எந்த அளவிற்கு மாற்றியது. ஆற்றை ஒட்டிய கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...