இந்திய பங்குச் சந்தை புதிய தலைமுறை
இந்தியா

வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க மத்திய வங்கி; இந்திய பங்குச் சந்தையில் தாக்கம் இருக்குமா?

4 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைத்தது அமெரிக்க மைய வங்கி.. இதனால் இந்திய பங்கு சந்தையில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

PT WEB

4 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது அமெரிக்க மைய வங்கி. இதனால் இந்திய பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்நிய முதலீட்டானது அதிகரிக்கக்கூடும். டாலர் மதிப்பு குறையலாம். அதே சமயத்தில் தங்கத்தின் விலையானது உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதுபற்றி விரிவாக அறியலாம்...