எதையாவது பேசுவோம் pt web
இந்தியா

எதையாவது பேசுவோம் 100: தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ; மம்தாவின் திடீர் அறிவிப்பு

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்வில் தனித்து போட்டியிடுவோம் என்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் அறிவிப்பு, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவிப்பு, மம்தாவின் கார் விபத்திற்குள்ளானது என பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.

PT WEB