இந்தியா

’7 கோரிக்கைகள்’.. மத்திய ரயில்வே அமைச்சருடன் தேனி எம்.பி ரவீந்திரநாத் சந்திப்பு

’7 கோரிக்கைகள்’.. மத்திய ரயில்வே அமைச்சருடன் தேனி எம்.பி ரவீந்திரநாத் சந்திப்பு

Sinekadhara

தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மக்களவை தலைவருமான ப. ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்து பேசினார். அப்போது தேனி மக்களவைத் தொகுதியில் சென்னை - தேனி இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் - கம்பம் லோயர் கேம்ப் வரையிலான புதிய ரயில்பாதையை அமைப்பது உட்பட 7 முக்கிய திட்டங்களை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.