கேரள முதல்வர் PT
இந்தியா

கேரளா: மழலை மொழியால் கேரள முதலமைச்சரை கவர்ந்த சிறுவன்

மழலை மொழியில் செல்லமாக “பினராயி” என்று அழைத்து ஓடிவந்த சிறுவனை சிரித்தபடி கைகொடுத்து “உன் பெயர் என்ன” என்று கேட்டு நலம் விசாரித்தார் கேரள முதல்வர்.

Jayashree A

மழலை மொழியில் செல்லமாக “பினராயி” என்று அழைத்து ஓடிவந்த சிறுவனை சிரித்தபடி கைகொடுத்து “உன் பெயர் என்ன” என்று கேட்டு நலம் விசாரித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.