Gold rate புதியதலைமுறை
இந்தியா

தங்கம் விலை உயர்வு.. ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

Jayashree A

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்து ரூ 6420 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு சவரன் ரூ.51360க்கு விற்பனையாகிறது. அதே போல் 24 கேரட் தங்கமானது ரூ.39 அதிகரித்து ஒரு கிராம் 7004க்கும் ஒரு சவரன் ரூ.56032 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் 2 ரூபாய் அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்

பங்கு சந்தை

இன்றைய பங்குசந்தையில் நிப்டியானது 24857 புள்ளிகள் தொடங்கிய நிலையில் 24920 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதே போல் 207 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 82655 புள்ளிகளில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது.

மேலும் crude oil விலையும் 1.45 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிறது.

Share Market

Axis Bank ,HDFC Bank இரு பங்குகளும் சற்றே சரிவுடன் வர்த்தகமாகிறது. Genpact infosys, makemy trip இந்த பங்குகள் சற்றே லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

TECHM, BAJAFINANCE, COALINDIA, BAJAJ AUTO இந்த பங்குகளும் சற்றே ஏற்றத்துடன் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது