நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதுதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா. தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு இது நடைமுறைப்படுத்தப்படும். இந்த மசோதாவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.