கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பி.சி.சாக்கோ, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பி.சி.சாக்கோ, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.