PT National PT
இந்தியா

PT National : டிரைவர் இல்லாத கார்களுக்கு அனுமதி கிடையாது! அதிக விலைக்கு சென்ற IPL வீரர்கள்!

டிரைவர் இல்லாத கார்களுக்கு அனுமதி கிடையாது என கூறிய நிதின் கட்கரி, ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர்கள், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட தேசிய தகவல்களை அலசுகிறது இன்றைய நிகழ்ச்சி.

PT WEB