மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தை ஒட்டி, 12 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:
1. சதானந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
2. ரவி சங்கர் பிரசாத் - மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம், நீதித்துறை
3. தாவர் சந்த் கெலோட் - சமூக நீதித்துறை
4. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் - கல்வித்துறை
5. டாக்டர் ஹர்ஷ் வர்தன் - சுகாதாரத்துறை
6. பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல் மற்றும் வனம்
7. சந்தோஷ் குமார் கங்குவார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர்
8. பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர்
9. தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் - கல்வித்துறை இணை அமைச்சர்
10. ரத்தன்லால் கட்டாரியா - ஜல்சக்தித்துறை இணை அமைச்சர்
11. பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர்
12. சுஷ்ரி தேபஶ்ரீ சௌத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை