Ashwini Vaishnaw Twitter
இந்தியா

“ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்” - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

PT WEB