மாநிலங்களவை எம்பியாக பதிவியேற்றார் எல்.முருகன் ட்விட்டர்
இந்தியா

மாநிலங்களவை எம்பியாக பதிவியேற்றார் எல்.முருகன்

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

PT WEB