ஆதித்யா விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3ஆவது முறையாக அதிகரித்திருப்பதாகவும், சூரியனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டுள்ள விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.