காங்கிரஸ் pt web
இந்தியா

ExitPolls 2024| 50 இடங்களில் வெற்றி வாய்ப்பு?.. தென் மாநிலங்களில் எழுச்சி பெறுகிறதா காங்கிரஸ்?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியாகி வடமாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளன. தென்னிந்தியாவில் INDIA கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன. தென்னிந்தியாவில் காங்கிரஸ் வளர்ந்துள்ளதா என்பதை அலசுகிறது இந்த காணொலி..

PT WEB