express way pt desk
இந்தியா

சென்னை TO பெங்களூர்... வேகம் எடுக்கும் விரைவுச் சாலை பணிகள்

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 260 கி.மீ தொலைவிலான விரைவுச் சாலை பணிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது

webteam