ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி  புதிய தலைமுறை
இந்தியா

பட்ஜெட் 2024 | ஏஞ்சல் வரி சலுகையால் பயன்பெறக்கூடியவர்கள் யார்? விளக்குகிறார் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

PT

மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரி நீக்கம் யாருக்கு லாபம்? சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விளக்குகிறார் பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி!