ஹரியானா சட்டமன்றத்தில் தனியார் வேலைவாய்ப்பில் மண்ணின் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேறியது.
ஹரியானா மக்களுக்கு அம்மாநில தனியார் வேலைவாய்ப்பில் 75 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹரியானாவில் இப்போது பாஜகவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார்.