நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைந்துள்ளது மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. நடப்பு 2023-24ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக இருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் வளர்ச்சி 13.1% ஆக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.