புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், அனுராக் சிங் தாக்கூர், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, அனுபமா தேவி, அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா ஆகியோரும் மத்திய அமைச்சராக பதவியேற்கின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல்:
- 1) ஜோதிராதித்ய சிந்தியா
2) சோனோவால்
3) நாராயண் தாட்டு ரானே
4) கிஷன் ரெட்டி
5) ராமச்சந்திர பிரசாத் சிங்
6) அஸ்வினி வைஷ்ணவ்
7) கிரண் ரிஜிஜூ
8) பசுபதி குமார் பாரஸ்
9) ராஜ்குமார் சிங்
10) ஹர்தீப்சிங் புரி
11) மன்சுக் மாண்டாவியா
12) பூபேந்தர்
13) புருஷோத்தம் ரூபாலா
14) அனுராக் தாக்கூர்
15) பங்கஜ் சவுத்ரி
16) அனுப்ரியா சிங் படேல்
17) சத்யபால்சிங் பாகல்
18) ராஜீவ் சந்திரசேகர்
19) சோபா
20) பானுபிரதாப் சிங் வர்மா
21) தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
23) எல்.முருகன்
24) மீனாட்சி லேகி
25) அன்னபூர்ணாதேவி
26) நாராயணசுவாமி
27) கவுசல் கிஷோர்
28) அஜய் பட்
29) பி.எல்.வர்மா
30) அஜய்குமார்
31) சவுகான் தேவ்சிங்
32) பக்வந்த் கவுபா
33) கபில் மோரேஷ்வர் படேல்
34) பிரதிமா பவுதிக்
35) சுப்ஹஸ் சர்கார்
36) பக்வத் கிஷன்ராவ் காரத்
37) ராஜ்குமார் ரஞ்சன் சிங்
38) பாரதி பிரவின் பவார்
39) பிஷ்வேஸ்வர்
40) சாந்தனு தாக்கூர்
41) முஞ்சப்பரா மகேந்திர பாய்
42) ஜான் பர்லா
43) நிதிஷ் பிரமானிக்