உலக இதய தினம் pt
ஹெல்த்

உலக இதய தினம் | இரவு நேரங்களில் தூங்காமல் வேலை செய்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?

இதயத்தின் ஆரோக்கியத்தில் சரியான நேரத்தில் உறங்குவது போன்ற காரணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றாட செயல்பாடுகளை மாற்றுவதன் மூலம் இதயத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார் மருத்துவர் ஷீராப்தி. விவரத்தை வீடியோவில் காணலாம்.

PT WEB