உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை, பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில், உறுப்பு தானம் செய்பவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.