கல்வி

இந்தியன் யூனியன் வங்கியில் வேலை!

இந்தியன் யூனியன் வங்கியில் வேலை!

webteam

இந்தியன் யூனியன் வங்கியில், ஸ்பெசலிஸ்ட் ஆபிசர்ஸ் பணிக்கு 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. கிரெடிட் அதிகாரி
2. ஃபோரக்ஸ் அதிகாரி
3. செக்யூரிட்டி அதிகாரி 
4. இன்டக்ரேடட் ட்ரெஸ்ஸரி அதிகாரி
5. எக்கனாமிஸ்ட்
6. தீயணைப்பு அதிகாரி 

காலிப்பணியிடங்கள்:
1. கிரெடிட் அதிகாரி - 122 
2. ஃபாரக்ஸ் அதிகாரி - 18
3. செக்யூரிட்டி அதிகாரி - 19
4. இன்டக்ரேடட் ட்ரெஸ்ஸரி அதிகாரி - 15
5. எக்கனாமிஸ்ட் - 6
6. தீயணைப்பு அதிகாரி - 1

மொத்தம் = 181 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 29.03.2019
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 13.04.2019
தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 17.05.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 23 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரையும், ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரை
மாத சம்பளமாக வழங்கப்படும்

தேர்வுக்கட்டணம்: 
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.100

கல்வித்தகுதி:
1. கிரெடிட் அதிகாரி என்ற பணிக்கு, எம்பிஏ / பிஜிடிஎம் / சிஏ / எம்.ஏ (Economics) போன்ற   பட்டப்படிப்பில் தேர்ச்சி.

2. ஃபாரக்ஸ் அதிகாரி என்ற பணிக்கு எம்பிஏ / பிஜிடிஎம் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.

3. செக்யூரிட்டி அதிகாரி என்ற பணிக்கு, முதுகலை பட்டப்படிப்பில் பொருளாதாரத்தில் (Economics) தேர்ச்சி மற்றும் 3-வருட பணி அனுபவம்.

4. இன்டக்ரேடட் ட்ரெஸ்ஸரி அதிகாரி என்ற பணிக்கு, எம்பிஏ / பிஜிடிஎம் / சிஏ / எம்.ஏ (Economics) போன்ற   பட்டப்படிப்பில் தேர்ச்சி.

5. எக்கனாமிஸ்ட் என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் 5 - வருட பணி அனுபவம்.

6. தீயணைப்பு அதிகாரி என்ற பணிக்கு - பி.இ பட்டயப்படிப்பில் (Fire Engineering) துறையில் தேர்ச்சி மற்றும் 10 - வருட பணி அனுபவம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், இந்திய யூனியன் வங்கியின் -> https://ibpsonline.ibps.in/unbfnfeb19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுமையான தகவல்களுக்கு
https://www.unionbankofindia.co.in/pdf/DETAILED-NOTIFICATION-ENGLISH-recruitment-110319.pdf - என்ற இணையதளத்தில் காணலாம்.