தென் மாநிலங்களில் இந்தி கற்பதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்தி பிரசார சபா செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் மூன்றரை லட்சம் பேர் இந்தி கற்று வருவதாகவும், அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் ஆந்திராவும், கேரளாவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
கேரள மக்கள் மத்தியில் இந்தி கற்பதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.