கல்வி

என்ஐடி, கர்நாடகாவில் எம்.பி.ஏ படிக்க விருப்பமா?

என்ஐடி, கர்நாடகாவில் எம்.பி.ஏ படிக்க விருப்பமா?

webteam

இந்தியாவிலேயே தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, மங்களூர் சூரத்கல்லில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கர்நாடகா - வில் இரண்டு (2019 - 2021) வருட எம்பிஏ பட்டப்படிப்பில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாடத்திட்டம்:
M.B.A (2 year)- School of Management 

முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்: 05.03.2019
தேர்வு செய்யும் நாள் : 11.03.2019 மற்றும் 18.03.2019 

காலியிடங்கள்:
பொதுப் பிரிவினர் - 32 
எஸ்.சி பிரிவினர் - 10
எஸ்.டி பிரிவினர் - 05
ஓ.பி.சி பிரிவினர் - 17

மொத்தம் = 64 காலியிடங்கள்

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவராகவும், அதில் குறைந்த பட்சமாக 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் அவசியம்.

அதுமட்டுமல்லாமல் CAT 2018 / GMAT 2018 / CMAT 2018 / CMAT 2019 - இல் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ. 150

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பக்கட்டணத்தை இ-டிரான்ஸ்ஃபர் மூலம், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

Beneficiary Name – Director, NITK, Surathkal
Bank Account No. – 10175365060
Bank and Branch Name – SBI Surathkal
IFSC Code – SBIN0002273


விண்ணப்பிக்கும் முறைகள்:
https://www.nitk.ac.in/documents/documents/admission-to-master-of-business-administration-mba-programme-2019-21/MBA-Aplication-2019-21.pdf - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

www.nitk.ac.in ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடு விண்ணப்பக்க கட்டணத்தின் நகலையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Asst. Registrar (Academic), 
National Institute of Technology Karnataka, 
Surathkal, Srinivasnagar, 
Mangalore -575 025,
Karnataka State.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.nitk.ac.in/documents/documents/admission-to-master-of-business-administration-mba-programme-2019-21/Information_Bulletin_MBA_2019-21_.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.