சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.