Thangalaan Audio launch pt desk
சினிமா

"கால வெட்டணும்னு சொன்னாங்க; 3 வருசம் பெட்லயே கெடந்தேன்"- தன் வாழ்க்கை குறித்து நா தழுதழுத்த விக்ரம்!

தங்கலான் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ’எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக என கால வெட்டணும்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் 3 வருசம் பெட்லயே கெடந்தேன்’ என்று பேசினார். மேலும் அவர் பேசியதை வீடியோவில் காண்க.

webteam