சினிமா

இளையராஜாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: எஸ்.பி.பாலசுப்ரமணியன்

webteam

இளையராஜாவும் நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் என்றும், தங்களுக்கு இடையே உள்ள சிக்கலை காலம் தீர்க்கும் எனவும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.