அவதார்-3  புதிய தலைமுறை
சினிமா

அவதார்-3 ரிலீஸ் தேதி எப்போது?

PT WEB

அவதார் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு, FIRE AND ASH எனப்
பெயரிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் நடைபெற்ற D23 எக்ஸ்போவில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், முன்னணி நடிகர்களான ஜோ மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோரின் முன்னிலையில் அறிவித்தார். 2022ஆம் ஆண்டு வெளியான அவதார் : வே ஆஃப் வாட்டர் படத்தின்  தொடர்ச்சியாக, இந்த படம் உருவாகிறது. மேலும் இந்த படம் 2025 டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.