இது சீரியஸ் படமா? காமெடி படமா? ஒரே குழப்பமா இருக்கே!
#TakkarReview
பணக்காரனாக ஆசைப்படும் ஒரு ஆண், பணம் என்றாலே வெறுக்க கூடிய பெண். இவர்கள் இருவரும் சந்தித்த பிறகு என்னவாகும் என்பது தான் படத்தின் ஒன்லைன். ஆனா ரொம்ப சுமாரான ஸ்கிப்ரிட், மேக்கிங்.. மேலும் விமர்சனத்தை மேலே இருக்கும் வீடியோவில் பார்க்கலாம்.