Baba Black Sheep Movie Review PT Desk
திரை விமர்சனம்

இது படமா? இல்ல.. 2 மணி நேரம் யூ-டியூப் வீடியோவா? #BabaBlackSheep #FrankaPesuvom

”என்னால் இந்த தலைமுறை பசங்களோட காதலை படமாக்க முடியாது. அதை பற்றின அடிப்படை புரிதல் எனக்கு கிடையாது. ஒருவேளை நான் காதல் படங்கள் பண்ணால், என் தலைமுறை காதலை தான் படமாக எடுப்பேன்” என வெற்றிமாறன் கூறியது தான் இந்த படம் பார்க்கும் போது நினைவுக்கு வருது...

Abinaya K