சமீபகாலமாக திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன. கே.ஜி.எஃப், புஷ்பா, விக்ரம், வலிமை, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்கள் எல்லோரின் படத்திலும் சண்டை, கொலை, கொள்ளைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.
திரைப்படங்களின் இந்த முன்னெடுப்புகளால், நிஜத்தில் குற்றங்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்த பார்வை குறித்து அலசியுள்ளது புதிய தலைமுறை. அதை காணொளி வடிவில் இங்கு காண்க: