டெல்லி கணேஷ் மறைவு | “பையன் மீது உயிராக இருப்பார்..” நா தழுதழுக்க பேசிய இயக்குநர் வசந்த்!
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பால் சென்னையில் இன்று இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் வசந்த் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்.