வணிகம்

மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சம்

மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சம்

webteam

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. 

வர்த்தகத்தின் முடிவில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 216 புள்ளிகள் அதிகரித்து 32 ஆயிரத்து ‌245 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரத்து 966 புள்ளிகளில் நிறைவடைந்தது. எண்ணெய் எரிவாயுத்துறை, ஐடி, வங்கித்துறை நிறுவ‌ங்கள் சிறப்பான லாபத்தை பதிவு செய்ததே சந்தைகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.